STD - 12 Revised Revision Test - 01 Time Table:-
தமிழ்நாடு அரசு
பள்ளிக்கல்வித்துறையின் கீழ்
12 ஆம் வகுப்பு திருப்புதல்
தேர்வு 19.01.2022 புதன்கிழமை முதல்
28.01.2022 வெள்ளிக்கிழமை வரை தேர்வுகள்
திருத்தப்பட்ட பாடப்பகுதி(
Reduced Syllabus) படி நடைபெறுவதாக
இருந்தது.
கொரோனோ பெருந் தொற்றினால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டது அதன்படி 09.02.2022 புதன்கிழமை முதல் 16.02.2022 புதன்கிழமை வரை முதல் திருப்புதல் தேர்வு பாட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதை நம் www.kanimaths.com இணையதளத்திலும் Kani Maths Youtube சேனலிலும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
The following video gives a clear
and concise understanding of STD - 12 Revised Revision Test - 01 Time
Table . All students should download the
following worksheet.
You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.
கீழ்கண்ட வீடியோவில்
STD - 12 Reduced Syllabus Revised Revision Test Time Table
பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும்
வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை
மாணவ மாணவியர்கள் அனைவரும்
பதிவிறக்கம் செய்து
கொள்ளவும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வு 19.01.2022 புதன்கிழமை முதல் 27.01.2022 வியாழக்கிழமை வரை தமிழ், ஆங்கிலம், கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் திருத்தப்பட்ட பாடப்பகுதி( Reduced Syllabus) படி நடைபெறுவதாக இருந்தது.
கோரோனோ பெருந் தொற்றினால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டது அதன்படி 09.02.2022 புதன்கிழமை முதல் 15.02.2022 செவ்வாய்க்கிழமை வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பாட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதை நம் www.kanimaths.com இணையதளத்திலும் KaniMaths Youtube சேனலிலும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் திருப்புதல் தேர்விற்கான மாதிரி திருப்புதல் தேர்வு கணிதத்திற்கான கேள்விகள்[Question] தமிழ் வழியிலும் ஆங்கில வழியிலும் [Tamil and English] மற்றும் அதற்கான விடைகளும் கீழே உள்ள download இல் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவ - மாணவியர்கள் கேள்வித்தாள்(Question paper) ஐ பயன்படுத்தி விடைகளை எழுதி, கீழே download இல் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் மூலம் சரி பார்த்துக் கொள்ளலாம்.
You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.
கீழ்கண்ட வீடியோவில் STD - 12 Reduced Syllabus Revised Revision Test 01 Time Table பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அனைவருக்கும் வணக்கம்.
STD - 12 Revised Revision Test - 01 Time Table நமது Kani Maths Youtube
Channel -இல் உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று
பார்த்து கொள்ளலாம் நன்றி.
இந்த Material-ஐ பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.
(To Download the Above Mentioned Material, Guide or Question Paper Click the below Link)
STD - 12 Revision Test - 01 Time Table Link : Cick here
STD - 12 Revised Revision Test - 01 Time Table [ 2022 ] TM & EM PDF : Click Here
0 Comments