STD - 8 : NMMS QUESTIONS & ANSWER KEY 2020-2021 Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.
அனைவருக்கும் வணக்கம்.,
எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர் களுக்கு NMMS தேர்வு 2020 - 21 நடைபெற்றது. மொத்த மதிப்பெண்கள் 180. அதில் கணிதம் ( Mathematics ) 91-110 கேள்விகளும் , அறிவியல் (Science) 111-145 கேள்விகளும் , சமூக அறிவியல் (Social Science) 146-180 கேள்விகளும் , பாடங்களை சார்ந்தவை.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் அணிமேஷன் மூலம் விளக்கங்களுடன் KaniMathsYoutubechannel இல் விடைகளாக தரப்பட்டுள்ளது. எனவே வீடியோவை முழுவதுமாக பாருங்கள். கேள்விகளுக்கு எவ்வாறு எளிமையாக விடைகள் காணுதல் பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் எளிமையாக புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகள் தமிழ்மற்றும்ஆங்கில வழியில் (Tamil&EnglishMedium) கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள் (Question Paper) ஐ கீழேயுள்ள download இல் சென்று பதிவிறக்கம் செய்து விடைகளை எழுதிநம் KaniMaths Youtube சேனலிலும் www.kanimaths.com இணையதளத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.
Hi everyone.,
Nmms examination was held for ninth grade students in the academic year 2020 - 2021. Total marks are 180.There are 91-110 questions in Mathematics, 111-145 questions in Science and 146-180 questions in Social Science.
Each question is answered on the KaniMaths Youtube channel with explanations by animation. So watch the whole video. Explained how to easily find answers to questions in Tamil and English. Further questions are given in Tamil & English Medium. You can download the Question Paper from the download link below and write the answers on our KaniMaths Youtube Channel and at www.kanimaths.com. You can also join our kanimaths Telegram, whatapp, Youtube Channel right now.
கீழ்கண்ட வீடியோவில் STD - 8 Nmms MAT [ 1- 40] கேள்வி பதில் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
கீழ்கண்ட வீடியோவில் STD - 8 Nmms MAT [ 41- 90] கேள்வி பதில் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
கீழ்கண்ட வீடியோவில் STD - 8 Nmms MATHEMATICS SAT [ 91-110] கேள்வி பதில் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
கீழ்கண்ட வீடியோவில் STD - 8 Nmms Science [111-145] கேள்வி பதில் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
கீழ்கண்ட வீடியோவில் STD - 8 Nmms Social Science [ 146-180] கேள்வி பதில் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
இந்த Material-ஐ Pdf -இல் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here , Answer Key and Youtube Link என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.
(To Download the Above Mentioned Material, Guide or Question Paper Click the below Link)
NMMS MAT & SAT SYLLABUS Model Questions & Answer Key LINK 2021-22 GIVEN BELOW:-
2. Model Question Paper - 01 MAT PDF LINK : Download here
3. Model Question Paper - 01 MAT PDF LINK : Download here
STD-8 NMMS EXAM [ MAT , MATHEMATICS , SCIENCE , SOCIAL SCIENCE ] QUESTION & ANSWER KEY 2020-21 GIVEN BELOW:-
3. Mental Ability Test [1-40] Answer Key : Click here
4. Mental Ability Test [41-90] Answer Key : Click here
7. Social Science [146-180] Answer key : Click here
Previous Year NMMS Questions & Answer Key:-
0 Comments