STD - 8 NMMS EXAM [ Maths , Science , Social Science & Mental Ability] 2018 - 19 [Answer Key]

STD - 8 : NMMS QUESTIONS & ANSWER KEY 2018-2019 Published By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.



அனைவருக்கும்  வணக்கம்.,

                             எட்டாம்   வகுப்பு மாணவ மாணவியர் களுக்கு NMMS தேர்வு                 2018 - 19  நடைபெற்றது. மொத்த மதிப்பெண்கள் 180. அதில் கணிதம்                        ( Mathematics )  91-110 கேள்விகளும் , அறிவியல் (Science) 111-145 கேள்விகளும்  , சமூக அறிவியல் (Social Science) 146-180  கேள்விகளும் , பாடங்களை சார்ந்தவை. 

                            ஒவ்வொரு கேள்விகளுக்கும் அணிமேஷன் மூலம்      விளக்கங்களுடன் KaniMathsYoutubechannel இல் விடைகளாக தரப்பட்டுள்ளது.   எனவே வீடியோவை முழுவதுமாக பாருங்கள். கேள்விகளுக்கு எவ்வாறு   எளிமையாக விடைகள் காணுதல் பற்றி தமிழிலும்,  ஆங்கிலத்திலும்   எளிமையாக புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகள் தமிழ்மற்றும்ஆங்கில வழியில் (Tamil&EnglishMedium) கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வித்தாள்  (Question Paper) ஐ கீழேயுள்ள download இல் சென்று பதிவிறக்கம் செய்து   விடைகளை  எழுதிநம் KaniMaths Youtube சேனலிலும் www.kanimaths.com  இணையதளத்திலும்  பார்த்துக் கொள்ளலாம்.

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Hi everyone.,

                                 Nmms  examination was held for ninth grade students in the academic year  2018 - 2019. Total marks are 180.There are 91-110 questions in Mathematics, 111-145 questions in Science and 146-180 questions in Social Science. 

                                Each question is answered on the KaniMaths Youtube channel with explanations by animation. So watch the whole video. Explained how to easily find answers to questions in Tamil and English. Further questions are given in Tamil & English Medium. You can download the Question Paper from the download link below and write the answers on our KaniMaths Youtube Channel and at www.kanimaths.com. You can also join our kanimaths TelegramwhatappYoutube Channel right now.

MAT - MENTAL ABILITY TEST :-

MAT ( Q.No - 1 to 90) 2018-19 QUESTION PDF : Download Here


SAT - SCHOLASTIC APTITUDE TEST (MATHS , SCIENCE & SOCIAL SCIENCE)

SAT ( Q.No - 91 to 180) 2018-19 QUESTION PDF : Download Here

MAT & SAT ( Q.No - 1 to 180) 2018-19  Full Answer Key PDF : Download Here

Post a Comment

0 Comments