அனைவருக்கும் வணக்கம்.,
நமது website இல் 12 ஆம் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு நடக்க விருக்கும் Public Exam Syllabus English Medium பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து எதிர்வரும் திருப்புதல் தேர்விற்கு அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
மேலும் நம்முடையkanimaths Telegram , whatapp , Youtube சேனலிலும் நீங்கள் இப்போதே இணைந்து கொள்ளலாம்.
கீழ்கண்ட வீடியோவில் STD - 12 Tamil Medium Syllabus பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மாணவியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
English Medium Syllabus - ஐ pdf இல் பதிவிறக்கம் செய்ய Download என்ற ஆங்கில வார்த்தையை தொடவும்.
Visit Tamil Medium Syllabus : Click here
0 Comments