ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள் தாங்கள் படிக்கும் ஒவ்வொரு வகுப்பிலும் கற்றல் அடைவு பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் எவ்வளவு அடிப்படை கருத்துகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி தெளிவாகவும்,எளிதில் புரியும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பிலும் கற்கவேண்டிய கற்றல் விளைவுகளை [LEARNING OUTCOME] வகுப்பு வாரியாக தனித் தனியாக மாணவ மாணவியர்கள் எளிதில் புரியும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.
STD : 7 Tamil Medium & English Learning Outcome:-
STD : 8 Tamil Medium & English Learning Outcome:-
1. 9th Book Back [Reduced Syllabus] one mark Tamil Medium : Download here
2. 9th Book Back [Reduced Syllabus] one mark English Medium : Download here
Join Us Whatt App group - 2 : click to join
Join Us Whatt App group - 3 : click to join
Join Us Telegram group - click to join
0 Comments