1 முதல் 12ம் வகுப்பு வரை 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறப்பது குறித்து, தேர்வுகள் முடியும்வரை கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறைகள், CRC நடைபெறுதல், காலாண்டுதேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு நடைபெறும் தேதிகளும் அதற்கான விடுமுறை தேதிகளும் கொடுக்கப் பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாத இறுதியிலும் மொத்த வேலை நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் 2022-23 ஆம் கல்வி ஆண்டு நடைபெறும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை நாள்காட்டி : 2022-2023 PDF LINK GIVEN BELOW :-
1. பள்ளிக் கல்வித்துறை நாள்காட்டி Pdf link : Download here
🌏🌏 Join Us Social Media:-
0 Comments