தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் படி பத்தாம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் உள்ள 8 பாடங்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் மிக எளிதாக புரியும் வண்ணம் தனித்தனி பாடமாக பிரித்து கொடுக்கப் பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி கணக்குகளுக்கு தீர்வுகள்[Answer] அதன் அருகில் தனித்தனியாக பிரித்து பாடப்புத்தகம் போல் ஆங்கில வழியில் [ENGLISH MEDIUM] கொடுக்கப் பட்டுள்ளது.
மேலும் இப்புத்தகத்தில் ஒவ்வொரு பாடம் ஆரம்பிக்கும் பொழுதும் அப் பாடத்திலுள்ள வரையறை களும் [DEFINITION] முக்கிய சூத்திரங்களும்[IMPORTANT FORMULA]எளிதாக புரியும் வண்ணம் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர்கள் தேவையான பயிற்சி களை[EXERCISES SUMS] பார்க்கும் பொழுது ஏற்படும் சந்தேகங்களை அருகிலுள்ள விடைகளை பார்த்து எளிதாக புரிந்து கொள்ளும்படி PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
JOIN DISTRICT WISE WHATAPP GROUP : CLICK HERE
1.Relations & Functions
2. Numbers & Sequences
3. Algebra
4. Geometry
5. Coordinate Geometry
6. Trignometry
7. Mensuration
8. Statistics
& Probability
மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால்
[COMMENT SESSION] தெரிவியுங்கள் உடனுக்குடன் உங்களுக்கு விளக்கப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
STD -10 Maths Chapter Wise & All Exercise Answer Key ENGLISH MEDIUM PDF Link:-
S.NO | Chapter Name | Chapter wise Text Book | Chapter & Exercise wise Answer key |
---|---|---|---|
1 | Relations & Functions | Download here | Download here |
2 | Numbers & Sequences | Download here | Download here |
3 | Algebra | Download here | Download here |
4 | Geometry | Download here | Download here |
5 | Coordinate Geometry | Download here | Download here |
6 | Trignometry | Download here | Download here |
7 | Mensuration | Download here | Download here |
8 | Statistics & Probability | Download here | Download here |
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments