பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நமது www.kanimaths.com Website இல் பாடவாரியாக புத்தகத்தையும் இதற்கான விடைகளையும் தொகுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள Table லில் எளிமையாக புரியும் வண்ணம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் pdf மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து கல்வி சார்ந்த தகவல்களுக்கு KANI MATHS EDUCATION YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
JOIN DISTRICT WISE WHATAPP GROUP : CLICK HERE
1. உறவுகளும் சார்புகளும்
2. எண்களும் தொடர்வரிசைகளும்
3. இயற்கணிதம்
4. வடிவியல்
5. ஆயத்தொலை வடிவியல்
6. முக்கோணவியல்
7. அளவியல்
8. புள்ளியியலும் நிகழ்தகவும். ஒவ்வொரு பயிற்சிக்கும் விடைகள் [Tamil Medium] இல் உள்ளது.
இதனை ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் அனைவரும் அனைத்து பயிற்சிக்கும் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம் எளிமையாக புரியும் வண்ணம் உள்ளது.
மேலும் நமது இணையதளமான whattapp , telegram , youtube இல் இணைந்து கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
S.NO | Chapter Name | Chapter wise Text Book | Chapter & Exercise wise Answer key |
---|---|---|---|
1 | உறவுகளும் சார்புகளும் | Download here | Download here |
2 | எண்களும் தொடர்வரிசைகளும் | Download here | Download here |
3 | இயற்கணிதம் | Download here | Download here |
4 | வடிவியல் | Download here | Download here |
5 | ஆயத்தொலை வடிவியல் | Download here | Download here |
6 | முக்கோணவியல் | Download here | Download here |
7 | அளவியல் | Download here | Download here |
8 | புள்ளியியலும் நிகழ்தகவும் | Download here | Download here |
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
JOIN AS SOCIAL MEDIA :-
Follows As Kani Maths Youtube Channel
0 Comments