பத்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ செல்வங்களுக்கும் அன்பான வணக்கம்.., பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு அரசு பொதுத்தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வில் இடம்பெறக்கூடிய ஐந்து மதிப்பெண் மற்றும் எட்டு மதிப்பெண் வினாக்கள் இந்த வினாக்களை மட்டும் படித்தால் 35 மதிப்பெண்கள் உறுதியாக பெறலாம். இதற்கான PDF நமது சமூக வலைத்தளங்களான www.kanimaths.com website இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் எதிர்வரும் திருப்புதல் தேர்வு மற்றும் பொது தேர்வில் இந்த வினாக்களை பயிற்சி பெற்று தேர்ச்சி பெறலாம்.
மேலும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு
இந்த வினாத்தாள்களை பயிற்சி கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற செய்யலாம்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
""பயிற்சிதான் சிறந்த வழி
நம்பிக்கை தான் சிறந்த முயற்சி
துணிவு தான் உனக்கு துணை""
STD – 10
SUBJECT : TAMIL
Important Questions PREPARED BY இரா பாலகிருஷ்ணன் M.A ,B.Ed.,M.Phil, தமிழ் ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி ஏனா திமங்கலம் விழுப்புரம் மாவட்டம்.
10TH TAMIL IMPORTANT QUESTION PDF : Download Here
10th Tamil மெல்ல மலரும் மாணவர்கள் பயிற்சி கையேடுகள் Pdf Link : Download Here
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினாக்கள் இயல் வாரியாக அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களும் இணைய வழித் தேர்வு மற்றும் 90% சதவீதம் பெறும் மாணவர்களுக்கு தங்கள் பெயர் , வகுப்பு , பள்ளி ஆகிய அனைத்தும் இணைந்து சான்றிதழ் வழங்கப்படும். மேலும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் Option SHUFFLED செய்யப்பட்டு உள்ளது. மாணவ மாணவியர்கள் பயிற்சி பெற்று இந்த இணையவழி தேர்வினை எழுதி எதிர்வரும் அனைத்து தேர்விலும் ஒரு மதிப்பெண் வினாக்களில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments