பன்னிரண்டாம் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முழு ஆண்டு தேர்விற்கு முன்னோட்டமாக கணித பாடத்திற்கு [Minimum Study to get Maximum Marks] முக்கிய வினாக்கள் நமது www.kanimaths.com website இல் விரிவாக pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை மாணவ மாணவியர்கள் அனைவரும் பயிற்சி செய்து முழு ஆண்டு தேர்வில் கண்டிப்பாக 50 மதிப்பெண்கள் பெறலாம்.
மேலும் நமது இணையதளமான Telegram , whattapp லில் அனைத்து பாடத்திற்கான material பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது நீங்கள் இணைந்து கொண்டு material ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
STD - 12 Maths Public Exam Minimium Level Question study Easy to score 50 Mark
VIDEO LINK :-
S.NO | subject | File Type[pdf] |
---|---|---|
1 | Maths | Download here |
🌏🌏 Join Us Social Media:-
0 Comments