தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு MAY 10 தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. மாணவர்களுக்கு எப்படி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது என்பதற்கான அறிவிப்பு முழுவதும் நமது இணையதளமான www.kanimaths.com இல் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு நாளை May 10 காலை 9.00 am Kani Maths Education channel லில் நேரடி ஒளிபரப்பு இணைந்து கொள்ளுங்கள் :-
*10th SSLC Public Result 2024 May 10 காலை 9.00 am youtube live நேரடி ஒளிபரப்பு இணைந்து கொள்ளுங்கள்:* Click Here
TN SSLC Result 2024 Tamil Nadu Overview
Exam Name | TN SSLC Exams 2024 |
Result Name | TamilNadu 10th Result 2024 |
Result Releasing Authority | Directorate of Government Examinations, Tamil Nadu |
Official Website | tamil nadu sslc results tnresults nic in www dge tn gov in 10th result |
SSLC result 2023 date Tamilnadu | May 10, 2024 |
Tamil Nadu SSLC Result 2024 Date and Time
TN Board 10th result 2021 | Dates & Time |
Exam Dates | May 6 to 30, 2023 |
TN 10th public result 2022 date | May 10, 2024 |
TN 10th Result 2022 after re-evaluation | June 2024 |
Supplementary exams dates | July 2024 |
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு March 26 ஆம் தேதியில் தொடங்கி April 08 ஆம் தேதி வரைக்கும் நடைபெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரைக்கும் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு May 10 தேர்வு முடிவு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு எழுதியதால் தேர்வு முடிவு எப்படி வர இருக்கிறதோ என பதட்டத்தில் உள்ளனர்.
மேலும்,
TN board result 2024 10th Class window will look like as shown below:
10 ஆம் வகுப்பு பொதுதேர்வெழுதிய மாணவர்களுக்கு May 10 ஆம் தேதி தேர்வு முடிவினை வெளியிடவும் கல்வி அமைச்சர் திட்டமிட்டுள்ளார். பொதுத்தேர்வு முடிவினை மாணவர்கள் என்கிற அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
May 14 வெளியாக இருக்கும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவினையும் http://www.tnresults.nic.in/. என்கிற இணையதள முகவரியில் பார்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
S.NO | TOPIC | Offical GOVT Portal Link |
---|---|---|
1 | Link - 1 | Click here |
2 | Link - 2 | Click here |
3 | Link - 3 | Click here |
4 | Link - 4 | Click here |
TN SSLC Result 2024 Tamil Nadu - Grading System
The table given below illustrates the grades and grade points of TN 10th result 2024 for all the subjects. Students can consider the same while calculating their GPA scores.
TN 10th Grading System 2024
Grade |
Grade Point | Marks in 1st, 3rd and Non-Language subjects | Marks in 2nd language subject |
---|---|---|---|
A1 | 10 | 91 - 100 | 90 - 100 |
A2 | 9 | 81 - 90 | 79 - 89 |
B1 | 8 | 71 - 80 | 68 - 78 |
B2 | 7 | 61 - 70 | 57 - 67 |
C1 | 6 | 51 - 60 | 46 - 56 |
C2 | 5 | 41- 50 | 35 - 45 |
D | 4 | 35 - 40 | 20 - 34 |
E | - | 0 - 34 | 00 - 19 |
TN 10th Result 2024 - Re-totaling of marks
After the TN SSLC exam result 2024 Tamil Nadu, some students may think that they got low marks as per their performance in the exam. For such students, there is a provision to apply for re-totalling or re-evaluation of Tamil Nadu 10th result 2024.
Applications for the same are released soon after the TN SSLC result 2024. Students need to apply through their schools by submitting the prescribed form. They will have to pay the requisite fee for re-totalling the 10th public exam result date 2024 in tamil nadu.
Fees to Apply for Re-totalling of Tamil Nadu SSLC Result 2024
Paper | Fee |
---|---|
For the single paper subject | Rs.205/- |
For the Language with two papers | Rs.305/- (Ist paper & IInd Paper) |
2023 - 2024 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு ,
💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1 Comments
Pass
ReplyDelete