10
மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடந்து முடிந்த பொதுத் தேர்விற்கு Revaluation & Re
Totaling விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைப்பற்றி தெளிவாக நமது www.kanimaths.com website இல் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட pdf ஐ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நமது kanimaths youtube இல் மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதை பற்றி தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது மாணவர்கள் வீடியோவை முழுவதுமாக பார்த்து விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
S.NO | TOPIC | FILE TYPE [PDF] |
---|---|---|
1 | 10.12 Public Revaluation & Re Totaling Details | Download here |
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு ,
💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments