தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் Result வெளியீடு!

 




                          

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கு May 06.05.2024 தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. மாணவர்களுக்கு எப்படி  தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது என்பதற்கான அறிவிப்பு முழுவதும்   நமது இணையதளமான www.kanimaths.com இல் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

TN HSC Result 2024 Tamil Nadu Overview

Exam Name TN HSC Exams 2024
Result Name TamilNadu 10th Result 2024
Result Releasing Authority Directorate of Government Examinations, Tamil Nadu
Official Website tamil nadu sslc results tnresults nic in www dge tn gov in 12th result
HSC result 2024 date Tamilnadu May 06, 2024

Tamil Nadu HSC Result 2024 Date and Time

TN Board 10th result 2021 Dates & Time
Exam Dates May - 06, 2024
TN 12th public result 2023 date May - 06, 2024
TN 12th Result 2023 after re-evaluation June - 07 20223
Supplementary exams dates July 2023

தேர்வு முடிவுகள்:

    தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 01-03-2024  ஆம் தேதியில் தொடங்கி 22-03-2024 ஆம் தேதி வரைக்கும் நடைபெற்றது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரைக்கும் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு May  06 தேர்வு  முடிவு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குனரகம்  தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு எழுதியதால்   தேர்வு முடிவு எப்படி வர இருக்கிறதோ என பதட்டத்தில் உள்ளனர்.

மேலும், 




TN board result 2023 12th Class window will look like as shown below:


                     


12 ஆம் வகுப்பு பொதுதேர்வெழுதிய மாணவர்களுக்கு MAY 06 ஆம் தேதி தேர்வு முடிவினை வெளியிடவும் கல்வி அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.    பொதுத்தேர்வு முடிவினை மாணவர்கள்  என்கிற அதிகாரப்பூர்வமான   இணையதள முகவரிக்கு சென்று அறிந்துகொள்ளலாம் என   அறிவிக்கப்பட்டுள்ளது.

 







S.NO TOPIC Offical GOVT Portal Link
1 Link - 1 Click here
2 Link - 2 Click here
3 Link - 3 Click here
4 Link - 4 Click here

Visit 10 SSLC public offical portal link : click here


🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 10 : Click here       

Post a Comment

0 Comments