ஆசிரியர்களுக்கு அன்பான வணக்கம்..,
பள்ளிகள் திறந்ததும் ஒரு வார காலத்திற்கு பாடங்கள் எதுவும் நடத்தாமல் மாணவர்களுக்கு நன்னடத்தை சார்ந்த நல்ல பழக்கங்களை உண்டாக்கக்கூடிய நல்வழி வகுப்புகள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒழுக்கம் நன்னெறி சார்ந்த வகுப்புகளுக்கான ஆசிரியர் பாடக்குறிப்பேடு கற்றல் கற்பித்தலை இனி தாக்குவதற்காக நமது இணையதளமான www.kanimaths.com மற்றும் kanimaths youtube இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வாரத்திற்கு கீழுள்ள பாட குறிப்பேட்டில் பயன்படுத்திக் கொள்ளவும்.
STD : 1-10
SUBJECT : ALL
TOPIC : ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்)
Published by : மீனா.சாமிநாதன், பட்டதாரி ஆசிரியர் திருவாரூர் மாவட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள Table லில் Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்து பாடத்திற்கான ஒழுக்க நன்னெறி (மன மகிழ் நடத்தைகள்) ஆசிரியர் பாட குறிப்பேடு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
s.no | subject | File Type [pdf] |
---|---|---|
1 | தமிழ் | Download here |
2 | ஆங்கிலம் | Download here |
3 | கணிதம் | Download here |
4 | அறிவியல் | Download here |
5 | சமூக அறிவியல் | Download here |
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு ,
💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments