EMIS PORTAL ல் செய்வது எப்படி? பள்ளிக்கல்வித்துறை இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது Emis portal link நாளை காலை முதல் link பயன்படுத்தலாம் இதற்கான pdf நமது இணையதளமான www.kanimaths.com website இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் kanimaths youtube இல் EMIS PORTAL
ல் செய்வது எப்படி? என்பதனை விளக்கத்துடன் தெளிவாக புரியும் வண்ணம் தமிழில் Explained செய்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து Emis portal லில் students ஐ promotion செய்யலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஆசிரியர்கள் pdf ஐ ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
EMIS PORTAL PROMOTION PDF LINK GIVEN BELOW :-
S.NO | TOPIC | FILE TYPE [PDF] |
---|---|---|
1 | EMIS PORTAL STUDENT PROMOTION Full details | Download here |
🌏🌏 Join Us Social Media:-
Join as Telegram Group : Click here
Join as Facebook Group : Click here
Join as whattapp group - 5 : Click here
0 Comments