School reopen circular அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கீழ் காணும் காலங்கள் அந்தந்த பள்ளிகள் தொடங்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
2022-23 ஆம் கல்வியாண்டு நாள்காட்டியில் உள்ளவாறு பின்பற்றுதல் வேண்டும். இக்காலவேளை 1 முதல் 12 வகுப்பு வரை நடுநிலைப்பள்ளியில் செயல்படும்.
இதற்கான pdf நமது இணையதளமான www.kanimaths.com மற்றும் kani maths youtube லில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை அழுத்தி pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
SCHOOL REOPEN CIRCULAR 2022 - 2023 PDF LINK GIVEN BELOW :-
S.NO | Topic | FILE TYPE [PDF] |
---|---|---|
1 | SCHOOL REOPEN FULL DETAILS | Click here |
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு ,
💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments