STD : 6 to 12th Directorate Of School Education Syllabus for Physical Education 2022-2023

                                             



             2022 - 23 ஆம் கல்வியாண்டில் பள்ளி கல்வித்துறை (Director of School Education) இன் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி (Physical Education) க்கு தனித்தனி வகுப்பு வாரியாக பாடக்குறிப்பு (Prescribed Syllabus) கொடுக்கப்பட்டுள்ளது.

 

               6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களை படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் முதலிடம் பெறுவதற்கு பள்ளிக்கல்வித்துறை பல விளையாட்டுகளை வகுப்பு வாரியாக இந்த கல்வியாண்டில் புதிதாக  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

                மேலும் இவ் விளையாட்டுகள் பற்றி மாணவ மாணவியர்கள் முழுவதும் தெரிந்துகொள்ள Teaching/ Learning Activities மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் ஊக்கப்படுத்துகிறது.

              வகுப்பு வாரியாக தனித்தனியாக Expected Learning Outcomes (கற்றல் விளைவு) கொடுக்கப்பட்டுள்ளது.

           வாரத்திற்கு இரு பாடவேளைகள் விளையாடுவதற்கு ஒதுக்கப்பட்டு மாணவ- மாணவியர்களை ஊக்கப் படுத்தப் படுவதால் பாடங்களில் மட்டுமின்றி விளையாட்டிலும் முதல் இடம் பிடிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முழுமூச்சுடன் செயல்படுகிறது.




            ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளியிலும் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மேல்நிலைப் பள்ளியிலும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பாடத்திட்டத்தை (Prescribed Syllabus) எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பு வாரியாக தனித்தனியாக Pdf  வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

STD : 6 to 12th Directorate Of School Education Syllabus for Physical Education PDF LINK :-

S.NO TOPIC FILE TYPE [PDF]
1 Syllabus for Physical Education STD - 6 Download here
2 Syllabus for Physical Education STD - 7 Download here
3 Syllabus for Physical Education STD - 8 Download here
4 Syllabus for Physical Education STD - 9 Download here
5 Syllabus for Physical Education STD - 10 Download here
6 Syllabus for Physical Education STD - 11 Download here
7 Syllabus for Physical Education STD - 12 Download here

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

📌 10th Supplementary Time Table & Instruction August - 2022,

 

📌 11h Supplementary Time Table & Instruction August - 2022,

 

📌 12th Supplementary Time Table & Instruction August - 2022,

 

📕 SCHOOL REOPEN CIRCULAR கால வேளைகள் & கால அட்டவணை வகுப்பு 1 முதல் 12 வரை ,  

💰 ENNUM EZHUTHUM  எண்ணும் எழுத்தும் - தமிழ் பயிற்சி நூல் அமைப்பு

✨✨ HOW TO UPDATE ENNUM EZHUTHUM TRAINING DETAILS IN EMIS WEBSITE

📲 HOW TO UPDATE CRC TRAINING DETAILS IN EMIS WEBSITE?


🏆 2022 - 2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை படிவம் ,


📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு  ,

 

📱 TNSED - Schools App விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் ,


💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,

 வகுப்பு 1 முதல் 10 வரை கால அட்டவணை [2022-23] Pdf link ,

 📙   CRC MEETING DETAILS 18.06.2022 PDF LINK 


 ✔ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு public result தேதி மாற்றம் Full Details..,   இதற்கான அனைத்து PDF  👇👇👇

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here


Join as Facebook Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 10 : Click here       

Post a Comment

0 Comments