ஆசிரியர்களுக்கு அன்பான வணக்கம்.., ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நமது www.kanimaths.com website இல் ஆசிரியர்களுக்கான Learning Outcome TERM - I [ கற்றல் விளைவு ] Records எளிமையான புரியும் வண்ணம் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தனித்தனி பாடத்திற்கு pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Table லில் Download
here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஆசிரியர்கள் அனைவரும் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான whattapp மற்றும்
Telegram இல் இணைந்து கொள்ளலாம்
STD : 7 Tamil Medium & English Learning Outcome Records:-
STD : 8 Tamil Medium & English Learning Outcome Records:-
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குகற்கவேண்டிய கற்றல் விளைவுகளை [LEARNING OUTCOME] வகுப்பு வாரியாக தனித் தனியாக மாணவ மாணவியர்கள் எளிதில் புரியும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்கவேண்டிய கற்றல் விளைவுகளை [LEARNING OUTCOME] வகுப்பு வாரியாக தனித் தனியாக மாணவ மாணவியர்கள் எளிதில் புரியும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு ,
💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Join Us Whatt App group - 2 : click to join
Join Us Whatt App group - 3 : click to join
Join Us Telegram group - click to join
0 Comments