TNSED - Schools App விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் - Full Details

 


 TNSED - Schools App  விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள்  - Full DetailsPublished By : P.Thirukumaresakani M.A.,M.Sc.,B.Ed., GGHSS, KONGANAPURAM, SALEM DT.


ஆசிரியர்களுக்கு அன்பான வணக்கம்.., 

     பள்ளிக்கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிபலன்களை பெறுவதற்கான புதிய மின்னணு செயலி உருவாக்கப்பட்டுள்ளது பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் தகவல் தெரிவித்தல் சார்ந்தவை.

     மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஆசிரியர்கள்  கைபேசி வாயிலாக தற்செயல் விடுப்பு , மருத்துவ விடுப்பு , ஈட்டிய விடுப்பு , கோருதல் அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளும் விண்ணப்பிக்கும் செயலி TNSED - SCHOOL இணைய வழியில் பணி பலன்களை பெறுவதற்கான செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

                    2022 -2023 ஆம் கல்வியாண்டில் இருந்து இந்த செயலி பயன்படுத்துவது குறித்த விளக்கம் இணைப்பில் தரப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் இச்செயலின் மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள் /  விடுப்புகளுக்கும் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


        இதற்கான PDF ஐ நமது இணையதளமான www.kanimaths.com மற்றும் kanimaths youtube இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

       ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNSED - SCHOOL APP FULL DETAILS PDF LINK GIVEN BELOW ;- 

s.no Topic File Type [pdf]
1 TNSED - APP FULL DETAILS Download here


        







2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

📕 SCHOOL REOPEN CIRCULAR கால வேளைகள் & கால அட்டவணை வகுப்பு 1 முதல் 12 வரை , 

🏆 2022 - 2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை படிவம் ,

📂 STD : 1 to 10 வகுப்பு ஆசிரியர் பாட குறிப்பேடு  ,

📱 TNSED - Schools App விடுப்புக்கு விண்ணப்பிப்பதற்கான படிநிலைகள் ,

💰 CPS ACCOUNT STATEMENT 2021-2022 DOWNLOAD - Offical Govt Link ,

✨ வகுப்பு 1 முதல் 10 வரை கால அட்டவணை [2022-23] Pdf link ,

 📙   CRC MEETING DETAILS 18.06.2022 PDF LINK 

 ✔ பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு public result தேதி மாற்றம் Full Details..,   இதற்கான அனைத்து PDF  👇👇👇

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as whattapp group - 5 : Click here


Join as whattapp group - 10 : Click here       

Post a Comment

0 Comments