*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:32
தேதி:27-08-2022
புத்தகம் எண்ணிக்கை:32
புத்தகத்தலைப்பு: வந்தார்கள் வென்றார்கள்
ஆசிரியர்:மதன்
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**வந்தார்கள் வென்றார்கள் பிரபல எழுத்தாளரும் கார்ட்டுனிஸ்ட்டுமான மதன் அவர்களா ல் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும்.
** ஜுனியர் விகடன் தொடராக வெளியிட்டது.
**மக்களின் வரவேற்பினைப் பெற்ற இத்தொடர், விகடன் பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது.
**முகலாயர்களான தைமூர் வரலாறு மற்றும் பாபர், அக்பர் முதலானோர்களின் வரலாற்றினையும் இந்நூலில் காணலாம்
**வரலாற்றை மிகவும் ஆர்வமுடன் வாசிக்க மிக அருமையான புத்தகம்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Join as kanimaths group - 5 : Click here
0 Comments