*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்*
நாள்:33
தேதி:28-08-2022
புத்தகம் எண்ணிக்கை:33
புத்தகத்தலைப்பு: கற்பித்தல் ஒருகலை
ஆசிரியர்:முனைவர் பி.வி.பட்டாபிராம்
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**ஒருவரை உடல் ரீதியிலும் உணர்வு மட்டத்திலும் பாரம்பரிய மதிப்பீடுகளின் அடிப்படையிலும் ஒருங்கிணைத்து அவரை ஒரு முழுமையான மனிதனாக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கம்
** ஆசிரியர்களின் கற்பித்தல் மேம்பட வழிகாட்டும் 11 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல் ஆகும். மிகவும் பயனுள்ளது
** ஒரு சாதாரண ஆசிரியர் பாடம் சொல்வார்,
ஒரு நல்ல ஆசிரியர் விவரிப்பார்,
ஒரு உத்தம ஆசிரியர் செய்து காட்டுவார்,
ஆனால் ஒரு சிறந்த ஆசிரியர் உற்சாகம் அளிப்பார்
** ஆசிரியர்கள் என்போர் பள்ளியில் உள்ள பெற்றோர்
** மாணவர்களை மேம்படுத்த அவர்களின் பெற்றோரைப்போன்றே ஆசிரியர் அன்போடு பாடங்களை கற்பிக்க வேண்டும்
** ஆசிரியர்கள் உதாரணங்களை கூறுவதை விட முன் உதாரணமாக இருக்க வேண்டும்
** ஒருவரிடமுள்ள முழுமையை வெளிக்கொணர்வதே கல்வி, இது தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பணி
** நான் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன் என்பவரே சிறந்த ஆசிரியர்
** நம்மை நாமே சோதித்து அறிய இரு தர அளவுகோல்களும் இப்புத்தகத்தில் இருக்கிறது
** கண்டீப்பாக பெற்றோர்களும்,
ஆசிரியர் களும் படிக்க வேண்டிய பயனுள்ள நூல்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Join as kanimaths group - 2 : Click here
0 Comments