Greetings to all teachers and students.
Tamil Nadu Government School Education Department conducts monthly
examination, first mid-term examination, quarterly examination, second mid-term
examination, half-yearly examination, turn-around examinations and full-year
examination to test the abilities of the students.
For more educational information
visit our social networking sites
Teachers can download the pdf along
with it.
In order for the students to score high marks in these exams, many
sample question papers are provided on our website before each exam. Students
can use this to score high marks.
Therefore,
separate model question papers have been given for the students studying in English medium to easily score high marks. Using this, students can write
separate exams and get high marks. Teachers can also encourage students to
score higher by giving mini-exams
All the information for the teachers for the
academic year 2022-2023 will be uploaded immediately on our website
www.kanimaths.com.
ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாணவ மாணவியர்களின் திறன்களை சோதிப்பதற்காக மாதத் தேர்வு, முதல் இடைப்பருவத்தேர்வு, காலாண்டுத்தேர்வு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வுகள் மற்றும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இத்தேர்வுகளில் மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக ஒவ்வொரு தேர்விற்கு முன் பல மாதிரி வினாத்தாள்கள் நம் இணையதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
எனவே ஆங்கில வழியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் எளிமையாக அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு தனித்தனியாக மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப் பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் தனித்தனி தேர்வுகளை எழுதி அதிக மதிப்பெண்கள் பெறலாம். ஆசிரியர்களும் சிறுசிறு தேர்வுகள் வைத்து மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு ஊக்குவிக்கலாம்
1. ONE MARK QUESTION Click Here
2. Unit wise Question Bank Click Here
2022 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Join as kanimaths group - 2 : Click here
0 Comments