tn emis update new version
Experience a new level of efficient education management with the updated version of TN EMIS. This software brings to the table a host of functionality updates designed to enhance usability for educational institutions. Directly informed by user feedback, the TN EMIS update new version integrates several critical features to optimize every user's experience. The system offers real-time tracking of institutional activities, streamlined data management, and enhanced reporting tools to your disposal. Focusing on user-friendliness and efficiency, the new TN EMIS is set to revolutionize how you manage your institution's data.
*TN EMIS Attendance App-தங்கள் பள்ளி நிலுவை
பட்டியலில் இடம்
பெறாமல் இருக்க*.....
1) *தங்கள்
அலைபேசியில் உள்ள TNSED App ஐ *Long Press* *செய்து App info ல் *Storage* *மற்றும் App *Location* - *On ல் உள்ளதை உறுதி
செய்து கொள்ள வேண்டும்*
2) *App info உள்ளே சென்று*
*Location* : *Allow while
using App*
*Storage*: *Allow media and
files*
*என
இருக்க வேண்டும்*.
*மாறாக Location and Storage *Deny என
பதிவு செய்து இருப்பின்
வருகை பதிவு செய்யப்பட்டதாக தங்கள் Mobile Phone ல் தோன்றும் ஆனால்
Server ஐ சென்றடையாது. எனவே
Deny என்பதை Allow என மாற்றம்
செய்யவும்*
3) *அன்றாடம்
வருகை பதிவு செய்ய
தொடங்கும் முன்
*Logout and Login செய்ய வேண்டும்*
4) *Today's status* *என்பதை பள்ளிகளுக்கு செல்லும்
முன்னர் தலைமை
ஆசிரியர்கள் பதிவு
செய்து கொள்ளவும்*.
5) *மாணவர்கள் வருகையை
பதிவு செய்த பின்னர்
*Save and Sync* *கொடுக்கவும்*
6) *வருகை
பதிவு முடிந்த பின்னர்
Attendance App ஐ Logout செய்ய கூடாது. அலைபேசியில்
நடுவில் உள்ள
button ஐ அழுத்தி வெளியே
வரவும்*.
7) *இவ்வாறு
செய்தால் அலைபேசியில்
பதிவான வருகை internet சரியாக இல்லாமல் இருந்தாலும்
தாங்கள் மீண்டும்
internet வசதி உள்ள
இடத்தை நீங்கள் அடையும்
போது Attendance Server ஐ
சென்றடையும்*.
8) *தலைமை
ஆசிரியர்கள் மாலை
ஒருமுறை TNSED APP- SCHOOL LOGIN ல் உள்ள *ATTENDANCE OVERALL STATUS* யை CLICK செய்து அனைத்து
வகுப்பாசிரியர்களும் வருகையை
பதிவு செய்துவிட்டார்களா என்பதை
பார்த்து, பதிவு
செய்யாத ஆசிரியர்களுக்கு தெரிவித்து மீண்டும்
பதிவு செய்ய சொல்ல
வேண்டும்*.
9) *மாலை 6 மணிக்கு மீண்டும் ஒரு முறை வருகை பதிவு செய்ததை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்*
10) *இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தங்கள் அலைபேசியில் Browsing history அனைத்தையும் clear செய்து கொள்ளுங்கள்*.
S.NO | TOPIC | LINK |
---|---|---|
1 | TN SED APP UPDATE LINK | Download here |
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments