*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:65
தேதி:29-09-2022
புத்தகம் எண்ணிக்கை:65
புத்தகத்தலைப்பு: உலகை உலுக்கிய உன்னதமானவர்கள்- பாகம் 1
ஆசிரியர்:குழந்தை அருள்
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
** தன்னலமில்லாத உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்த மிகப்பெரிய தலைவர்கள் சிலரைப்பற்றிய தொகுப்பே இந்த நூல்
** நமக்கு வாழ்க்கைக் கையேடு
** ஒப்பற்ற தன்னலமற்ற 17 மாமனிதர்களின் வரலாற்று சுருக்கமே இந்த நூல்
** நான் எனது வாழ்க்கை முழுவதையும் தென் ஆப்பிரிக்க மக்களின் உரிமையை மீட்கும் போராட்டத்திற்கு அர்ப்பணிப்பேன்- நெல்சன் மண்டேலா
** உலகிலேயே அரசியல் காரணங்களுக்காக அதிக நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட பெண்மணி ஆங் சான் சூகி
** கடவுள் உயிரைக் கொடுக்கிறார் உயிரையும் எடுத்துக்கொள்கிறார் எனது நேரம் வரும் வரை உயிரோடு இருப்பேன் - பெனாசிர் பூட்டோ
** இசை என்பது கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும்- மைக்கேல் ஜாக்சன்
** இந்தியா, வங்கதேசம் இரண்டுக்கும் தேசிய கீதம் எழுதியவர் - தாகூர்
** வாழும் போது இந்த உலகிற்கு எந்த செய்தியையும் சொல்லாத முட்டாள் தான் இறக்கும் போது ஏதாவது சொல்ல வேண்டும்- கார்ல் மார்க்ஸ்
**86 வயது வரை வாழந்த தாமஸ் ஆல்வா எடிசன் நமக்கெல்லாம் ஒளி வழங்கிய மேதை
** மரணத்திலிருந்து என்னை தப்பிக்க வைக்க நினைக்காதீர்கள் அதை நான் நேருக்குநேர் சந்திக்க வேண்டும்- ஓஷோ
** ஒவ்வொருவரின் உயிரும் விலை மதிப்பற்றது அது தேசத்திற்கு போக வேண்டும்- அலெக்சாண்டர்
** மகிழ்ச்சி என்பது மனதிலேதான் இருக்கிறது- சாக்ரடீஸ்
** இனி எந்த மூலையில் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதை கண்டு உன் இரத்தம் சூடேறினால் நீ என் இனிய தோழன்- சேகுவேரா
** மற்றவர்களின் துன்பங்களை உணர்பவர்களே உண்மையான ஆத்திகர் மற்றவர்கள் நாத்திகர்- கபீர்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments