ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க - பாகம் ஆசிரியர்:கோபிநாத்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:51

தேதி:15-09-2022

புத்தகம் எண்ணிக்கை:51

புத்தகத்தலைப்பு: ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க - பாகம் இரண்டு

ஆசிரியர்:கோபிநாத்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.        


**தன்னம்பிக்கை  பற்றியும் ஆளுமை மேம்பாடு பற்றியும் கோபிநாத் அவர்களின் இரண்டாம் பாகம்

 

** மிக எளிமையாக உங்களை உங்களுக்கு அடையாளம் காட்டும் புத்தகம்

 

** எவன் ஒருவன் தன்னுடைய லாபத்தை பிறருடன் பகிர்ந்து கொள்கிறானோ அவனுடைய நட்டத்தையும் பிறர் பகிர்ந்து கொள்கிறார்கள்

 

** பகிர்தல் என்பது வாழ்க்கையில் முக்கியமான இடத்தை அடைய ஒரு ஆயுதம்

 

** உங்கள் கடினமான காலத்தை பகிர்ந்தவர்களோடு உங்களின் மகிழ்வான காலங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

**இப்படி புத்தகங்கள் முழுவதும் மகிழ்ச்சியை ஊட்டும் வரிகள் ஏராளம்

 

** இந்நூல் ஆசிரியர் 1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர்.

 

**ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெறியாளருக்கான விகடன் விருதை ஐந்து முறை பெற்றவர்.

 

**ஊடகத் துறையில் சமூகப் பணியாற்றியமைக்கான கௌரவ டாக்டர் பட்டம். இந்தியா டுடே இதழின் இளம் சாதனையாளர் விருது. சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகத்தின் இளைஞரின் முன்மாதிரி விருது. அமெரிக்க அரசின் சிறந்த நிகழ்ச்சி நடத்துனர் அங்கீகாரம் போன்ற பல விருதுகளுக்கு உரியவர்.

 

**பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களில் இவர் நிகழ்த்தும் உரைகளுக்கு பெரும் வரவேற்பு உண்டு.

 

**இவரது டாக் ஷாப் அகாடெமி நிறுவனம் ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்புகளைத் திறம்பட நடத்தி வருகிறது.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments