*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:56
தேதி:20-09-2022
புத்தகம் எண்ணிக்கை:56
புத்தகத்தலைப்பு: நேர்நேர் தேமா
ஆசிரியர்:கோபிநாத்
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
**கோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
**தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய தமிழ் மொழிநடைக்காகவும், தனிப்பாங்கிற்காகவும்(style) இவர் மிகவும் அறியப்படுகிறார்
**இவர் ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகிறார். இவர் எழுதியுள்ள புத்தகங்கள்
"தெருவெல்லாம் தேவதைகள்",
"ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!"
"நேர் நேர் தேமா",
"நீயும் நானும்"
**நேர் நேர் தேமா என்ற புத்தகம் கோபிநாத் சந்தித்த பிரபலங்கள் அளித்த பேட்டியின் தொகுப்பு ஆகும்.
** பல்வேறு துறை சார்ந்த மனிதர்களின் பேட்டிகளை தொகுத்திருக்கின்றார். அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்ச்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments