*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*
நாள்:78
தேதி:12-10-2022
புத்தகம் எண்ணிக்கை:78
புத்தகத்தலைப்பு:சாமானியனின் முகம்
ஆசிரியர்:சுகா
இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
** கல்வியியல் சாராத ஒரு புது வாசிப்பு அனுபவத்தை இந்த புத்தகம் கொடுத்தது
** அட்டைப்படமும் புத்தகத்தின் தலைப்பும் மிகவும் வித்தியாசமாக இருந்தது
**சந்திப்புகள், விழாக்கள், பாடகர்கள், பாடல்கள், உணவு, திரைப்படம், இளம்பருவ நினைவுகள், பயணம், நேர்காணல், நூல் மதிப்புரை என்று ஆர்வமான கட்டுரைகள் அணி வகுக்கின்றன
**வெளிவராத திரைப்பாடல்களை பற்றிய செய்திகள் இசைபற்றிய தகவல்கள் அற்புதம்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
0 Comments