CRC MEETING தேதி மாற்றம் !!!

 




மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 15.10.2022 அன்று கால அட்டவணைப்படி நடைபெற இருந்த வட்டாரவளமைய கலந்தாலோசனைக் ( TPD ) கூட்டம் வருகின்ற      29.10.2022 அன்று மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான முழு விவரங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள Table லில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.




CRC METING DATE CHANGED FULL DETAILS PDF LINK :-


S.NO TOPIC FILE TYPE (PDF)
1 CRC MEETING DETAILS DOWNLOAD HERE







KANI MATHS WEBSITE HOME PAGE 1th std to12th study Material Collection:-






Post a Comment

0 Comments