*தினம் ஒரு புத்தகம்*
நாள்:115
தேதி:18-11-2022
புத்தகம் எண்ணிக்கை:115
புத்தகத்தலைப்பு:ஹிட்லர் ஒரு நல்ல தலைவர்
ஆசிரியர்:குகன்
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
** ஹிட்லர் நல்ல தலைவன் என நூலாசிரியர் கூற முக்கிய காரணம் ஹிட்லரின் நாட்டுப்பற்று
** ஹிட்லரை தலைவராக விமரிசிக்க 10 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்
** இளைஞர்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி
** சுவிஸ் வங்கிகளில் இருந்த தன் நாட்டு கருப்புப்பண மீட்பு நடவடிக்கை
** உடல்.,மன நலன் பாதித்த பெணகள் குறைபாடு உடைய குழந்தைகளை பெற தடைவிதித்து குடும்பக்கட்டுப்பாடு
** விபச்சாரம் முற்றிலும் ஒழிப்பு போன்ற பல தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது
**ஹிட்லர் என்ற தலைவனைச் சர்வாதிகாரியாகப் பார்ப்பதை விட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அணுகினால் அதில் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும்.
**பில் கேட்ஸ், இன்போஸிஸ் நாராணய மூர்த்தி, திருபாய் அம்பானி, அசிஸ் பிரேம்ஜி, சுந்தர் பிச்சை போன்ற பிஸினஸ் வல்லுநர்களின் வாழ்க்கை வரலாற்றை விட உத்வேகமானது ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு.
**ஹிட்லரின் பொன்மொழிகள் உற்சாகமுட்டும் வாசகங்கள். அப்படிப்பட்ட மனிதனை உலகம் கெட்டவனாக மட்டுமே காட்டியிருக்கிறது.
** ஹிட்லர் நேர்மறையான (Positive) பக்கத்தைக் காட்டுவது இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
**இந்தப் புத்தகம்,
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறல்ல..!
ஹிட்லரை உருவாக்கிய வரலாறுமல்ல…!
ஹிட்லர் உருவாக்கிய வரலாறு !
**ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும்.உலக சரித்திரத்தையே புரட்டிப் போட முடியும் என்பதைநிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர்.
**சிறந்த பொறியாளர். நல்ல ஓவியர்.
பிறவிப் பேச்சாளர். பிறவித் தலைவர். பிறவி சர்வாதிகாரியும் கூட.ஒட்டுமொத்த ஜெர்மன் சாம்ராஜ்ஜியத்தையும் தனது குட்டி மீசைக்குள்
பாதுகாப்பாக ஒளித்து வைக்கும் திறன் அவரிடம் இருந்தது.
**இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர்ஹிட்லர்தான். கண் மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது
பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments