பர்ண சாலை ஆசிரியர்:எண்டமூரி வீரேந்திரநாத்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:120

தேதி:23-11-2022

புத்தகம் எண்ணிக்கை:120

புத்தகத்தலைப்பு: பர்ண சாலை

ஆசிரியர்:எண்டமூரி வீரேந்திரநாத்

தமிழில்: கௌரி கிருபானந்தன்

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


 

** இந்த நாவலை படித்ததும் ஒரு திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வு

 

**சைதன்யா,ரவி,காந்திமதி,சாரதா,கிரண்மயி,மதூ, சங்கரன் இந்த பாத்திரங்கள் மூலம் 300 பக்கங்களை மிக ஆர்வமாக நகர்த்தியுள்ளார்

 

** பணத்தை விட மனித உறவுகளே முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளார்

 

** செல்வ நிலையிலும் வறுமை நிலையிலும் இயல்பு மாறாத சைதன்யா பாத்திரப்படைப்பு அருமை

 

** சாரதா பாத்திரம் பெண்மையின் மணிமகுடம்

 

** கதையின் மையக்கருத்து வசதிபடைத்தவனும் ஒருநாள் ஏழை ஆகலாம் எதுவும் நிரந்தரமில்லை

 

** வசதியிலிருந்து ஏழ்மைக்கு வந்த பிறகு மீண்டும் அயராது உழைத்து வசதிநிலைக்கு வருகிறான் கதை நாயகன் சைதன்யா

 

** பணத்தின் இயல்பையும் உலகின் இயல்பையும் அனுபவம் மூலம் தெரிந்து கொள்கிறான்

 

** தன் ஆசிரியருக்கு செலுத்தும் நன்றியாக அவரின் இரு மகளை தன் இல்லத்தில் வைத்து காக்கிறான்

 

**முதலாளி என்ற போதிலும் தன் தொழிலாளியின் துன்பத்தை நீக்க உதவுகிறான்

 

** இந்த நாவல் தெலுங்கிலிருந்து தமிழுக்கு  அழகாய் மொழிபெயர்த்துள்ளார் கௌரி கிருபானந்தன்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments