2022-23 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர் களுக்கு கணிதப் பாடத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் பாடத் திட்டத்தின் படி ஆங்கில வழியில்[English Medim] வார தேர்வுக்கு வினாத்தாள் எடுக்கப்பட்டு நம் KANI MATHS Youtube Channel & www.kanimaths.com Website-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொள்ளலாம்.
In the academic year 2022-23, the question paper for the 10th class mathematics subject has been taken and uploaded on our KANI MATHS Youtube Channel & www.kanimaths.com Website for the English Medium weekly exam according to the syllabus of the Tamil Nadu Government School Education Department.
Teachers can give the question papers to the students and get them to write the weekly exams and get higher marks.
SUBJECT : MATHS
STD : X
EXAM : Weekly Test - 14
CHAPTER : Algebra , Geometry.
PORTION : EX 3.14 , 3.20 & 4.4
MEDIUM : ENGLISH
FILE TYPE : PDF
PREPARED BY : P.THIRUKUMARESAKANI M.A.,M.Sc.,B.Ed.,
GOVT GIRLS HR SEC SCHOOL,
KONGANAPURAM,
SALEM DT.
STD - 10 Maths Weekly Test No - 14 PDF LINK GIVEN BELOW :-
S.NO | Weekly Test | Question [pdf] |
---|---|---|
1 | Test - 14 | Download here |
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கணித பாடத்திற்கு Weekly Test நமது www.kanimaths.com website இல் வாரந்தோறும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பதிவேற்றம் செய்யப்படும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
2022-2023 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணித பாடத்திற்கு Study Material , மாதிரி வினாத்தாள் தமிழ் வழியில் மற்றும் ஆங்கில வழியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments