*தினம்
ஒரு புத்தகம்*
நாள்:144
தேதி:17-12-2022
புத்தகம்
எண்ணிக்கை:144
புத்தகத்தலைப்பு: குழந்தைகளைத்
தேடும் கடவுள்
ஆசிரியர்:ச.கோபிநாத்
பக்கங்கள்:96
பதிப்பகம்:
வாசன் பதிப்பகம்,சேலம்
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
*சேலம் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியின்
ஆங்கில ஆசிரியர் ச.கோபிநாத் அவர்களின் இரண்டாவது ஹைக்கூ தொகுப்பு "குழந்தைகளை
தேடும் கடவுள்".
*
இரண்டடியில் உலகை அளந்தவர் திருவள்ளுவர் ஆனால் கோபிநாத் அவர்களோ மூன்ற அடியில்
குழந்தைகளின் மனதை ,வாழ்வியலை பதிவு செய்துள்ளார் .
*ஆங்கில
ஆசிரியராக இருந்தாலும் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர்
*சிறந்த
தமிழ் பேச்சாளர் ,கவிஞர் ,பட்டிமன்ற பேச்சாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர்
*மனதை
மையமிட்ட கவிதை வரிகள்
*இன்றைய
உலகின் குழந்தைகளின் செல்பேசி ஆர்வத்தை மிக அழகாய் பதிவு செய்கிறாய்
கில்லி
கபடி
காணாமல்
போயின
கணினி
விளையாட்டுகள் ....!
*மூடநம்பிக்கையை
சுட்டிக்காட்டும் கவிதை
தொலைக்காட்சியில் ஜோதிடம் அறிவியல் விதைக்கும்
மூடநம்பிக்கை ....!
*அழகியல்
கவிதை
நிலா
முற்றம்
ஏக்கத்தில்
குழந்தைகள்..!
*யோசிக்க
வைத்த கவிதை
அறிவை
வளர்க்கும்
அற்புத
கருவிகள்
காதுகள்
...!
*குழந்தைகளின்
படைப்புலகம்
சுவரெங்கும்
கிறுக்கல்கள்
குழந்தைகளின்
வீடு ...!
*சிந்திக்க
வைத்த கவிதை
தெருக்கள்தோறும்
நகைக்கடைகள்
ஏழை
நாடு ....!
*குழந்தை
வளர்ப்பின் அழகியல்
கடமை
அல்ல
கலை
குழந்தை
வளர்ப்பு ...!
*குழந்தைகளின்
எதார்த்த உலகம்
கடவுளைத்தேடும்
குழந்தைகள்
தேர்வு
நாள் ...!
*குழந்தைகள்
மனமும் குழந்தைகள் உள்ளமும் கொண்ட அறிவுக் குழந்தையால் மட்டுமே இப்படி எழுத
முடியும்
*குழந்தைகளை
நேசிக்கும் பெற்றோர்களும் குழந்தை மைய ஆசிரியர்களும் கண்டிப்பாக படித்து பாதுகாக்க
வேண்டிய நூல்
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments