*தினம் ஒரு புத்தகம்*
நாள்:133
தேதி:6-12-2022
புத்தகம் எண்ணிக்கை:133
புத்தகத்தலைப்பு:சுந்தர் பிச்சை புதிய நம்பிக்கை
ஆசிரியர்:கார்த்திகா குமாரி
KANI MATHS Educational Group -ல் இணைந்து கொள்ளலாம்.
** இந்தநூல் ஐந்து பகுதிகளை உடையது
1. கனாக் கண்டான்
2. ஒரு நாயகன் உருவாகிறான்
3. கூகிள் என்ற சுற்றுச்சூழல்
4. மக்கள் தலைவன்
5. தி ரெயின் மேக்கர்
** கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையின் வாழ்க்கை வரலாறு
** கூகுள் நிறுவனம் 21 ம் நூற்றாண்டில் மிக முக்கியமானதாக உருவானது எப்படி என்பது பற்றி விளக்குகிறது
** சுந்தர் பிச்சை தொழில் நுட்ப உலகில் நுழைந்தது கூகுளில் வளர்ந்தது கூகுளில் முக்கிய தயாரிப்புகளை வழிநடத்தியது போன்றவற்றை ஆராய்கிறது
*நன்றிகளுடன்*
'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,
M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,
பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி- 637301
இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.
0 Comments