சந்தித்தேன் ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:134

தேதி:7-12-2022

புத்தகம் எண்ணிக்கை:134

புத்தகத்தலைப்பு: சந்தித்தேன்

ஆசிரியர்: .தமிழ்ச்செல்வன்

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

 

** .தமிழ்ச்செல்வன் அவர்கள் தான் சந்தித்த மாபெரும் ஒன்பது ஆளுமைகளின் சந்திப்புகளின் தொகுப்பே இந்த நூல் ஆகும்

 

** ஓம் முத்துமாரி

 

*தேனி சீருடையான்

 

*என்.ராமகிருஷ்ணன்

 

*வேங்கடாஜலபதி

 

*லட்சுமணப்பெருமாள்

 

*விழிப்பு நடராஜன்

 

*வேர்கள் இராமலிங்கம்

 

*ஜி.இராமகிருஷ்ணன்

 

*கோ.சாமுவேலராஜ்

 

** தெருக்கூத்துகளின் மூலமும் பாடல்களின் மூலமும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவப்பு சிந்தனையாளர் முத்துமாரி

 

** விழிகள் இழந்த போதிலும் பிரெயில் மூலம் படித்து ஆங்கில மொழியிலும் தமிழிலும் தன் படைப்பால் புகழ்பெற்றவர் சீருடையான்

 

** சிறு வயது முதலே சிவப்பு சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் அடி த்தட்டு மக்களுக்கு குரல் கொடுத்தவர் ராமகிருஷ்ணன்

 

**ஒடுக்கப்பட்ட மக்களின் நசுக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஏழைப்பாங்காளன் சாமுவேல்ராஜ்

 

** இருபத்தி நான்கு மணிநேரமும் செங்கொடி ஏந்தி வறியவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தவர் ஜி.ராமகிருஷ்ணன்

 

** சிறுகதைகள் மூலம் சிறப்பான சிந்தனைகளை தூண்டியவர் லட்சுமணப்பெருமாள்

 

** நூல்கள்  பல பதிப்பித்தும் குறும்பத்திரிக்கை நடத்தியும் புத்தக கண்காட்சிகள் மூலமும் சமுதாயத்தில் புரட்சி ஏற்படுத்தியவர் வேர்கள் ராமலிங்கம்

 

** அதிகம் படித்தாலும் அயல்நாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அன்னை நாட்டிலே மக்களுக்காக பணி செய்தவர் நடராஜன்

 

** பல நூல்களை பதிப்பித்து எழுத்தின் மூலம் புரட்சி செய்தவர் வேங்கடாஜலபதி

 

** சிறந்த ஆளுமைகளுடன் நுட்பமாக கேள்விகள் கேட்டு அதன் மூலம் நமக்கெல்லாம் பல தகவல்களை தொகுத்து தந்துள்ளார் தமிழ்ச்செல்வன்

 

** கட்டுரையாகட்டும் கதையாகட்டும் தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுத்து நடை படிப்பவர்களை கவனம் சிதறாமல் அதிலே ஒன்ற வைத்து விடும்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments