இரண்டு வரி காவியம் ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர்






*தினம் ஒரு புத்தகம்*

நாள்:145

தேதி:18-12-2022

புத்தகம் எண்ணிக்கை:145

நூலின் தலைப்பு: இரண்டு வரி காவியம் 

ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர்  

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*திருக்குறளுக்கு மிக எளிய முறையில் விளக்கமும் தெளிவுரையும் எழுதியுள்ளார் 

 

*படித்த உடனே மனதை கவரும் எளிய வரிகள் 

 

*முதல் குறளின் விளக்கமே மனதை தொடுகிறது 

 

*முதல் குறளின் விளக்கம் 

 

தமிழில் முதல்வன் அகரம் 

உலகின் முதல்வன் இறைவன் 

 

*குரலுக்கான விளக்கங்கள் மிக எளிய முறையில் கவிதைகளாகவே உள்ளன படித்த உடனே மனதில் பதிந்து விடுகிறது 

 

*மன கவலை நீங்க ஒரே வழி நிகரில்லா இறைவனை நினைப்பதுவே 

 

*தெளிவான சிந்தனை உடைய மேன்மைக்கள் மறந்தும் கூட வீண் பேச்சு பேச மாட்டார்கள் 

 

*மலரை போன்று ஏன் மலரை விட மென்மையானது காதல்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments