6TH TO 10TH CRC TRAINING 17.06.2023 FULL DETAILS

CRC TRAINING 17.06.2023 FULL DETAILS




KANI MATHS STD 6TH TO 10TH CRC TRAINING DETAILS 2023-24


                     ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 10.06.2023 அன்று நடைபெற இருந்த வட்டார வளமை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது அக்கூட்டம் மீண்டும் 17.06.2023 அன்று நடைபெற உள்ளதால் அனைத்து மாவட்ட கருத்தாளர்களும் மற்றும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்



கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





                                        KANI MATHS STD 6TH TO 10TH CRC TRAINING DETAILS 2023-24

17. 06.2023 STD : 6TH TO 10TH  CRC TRAINING DETAILS GIVEN BELOW :-


வினாடி வினா நேரம் Quiz Link  4.30 PM - 5.30PM : Click Here



Std 6th to 10th CRC Training Details  Pdf link : Download Here

Std 6th to 10th CRC Agenta Pdf link : Download Here

சூழல் அமைப்பு-9:45- 10AM  Video Link : Download Here

 உடல்நலம் & நல வாழ்வு 10-11AM Pdf Link : Download Here


உடல்நலம் & நல வாழ்வு 11.20AM-1PM :-

SCHOOL HEALTH & WELLNESS Pdf Link : Download Here

ADOLESCENT MENTAL HEALTH Pdf Link : Download Here

Video Link - 1 : Download Here

Video Link - 2 : Download Here


மன்ற செயல்பாடுகள் 2PM - 3.30PM  Pdf Link : Download Here

கலையரங்கம் 3.45PM - 4.30PM Pdf Link : Download Here

கலையரங்கம் QUESTIONARIE  Pdf Link : Download Here

கலையரங்கம் Video Link : Download Here




எண்ணும் எழுத்தும் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.. ஆசிரியர்களுக்கு எளிமையாக பதிவிறக்கம் செய்வதற்காக நமது இணையதளத்தில் www.kanimaths.com website இல் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்களுக்கான கையேடு Pdf மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.





😍EE 4th & 5th செய்திருக்கக்கூடிய பணிகள்  @kanimaths  #ennumezhuthum







எண்ணும் எழுத்தும் 4 & 5th ஆசிரியர்களுக்கு இடையே எழக்கூடிய கேள்விக்கான பதில்கள் பள்ளிக்கல்வித்துறை விழுப்புரம் மாவட்டம் : Click Here

எண்ணும் எழுத்தும் 4th & 5th  பாட குறிப்பு வாரந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும் Pdf Link : Click Here


எண்ணும் எழுத்தும் 1 to 3rd  பாட குறிப்பு வாரந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும் Pdf LinkClick Here


எண்ணும் எழுத்தும் 1th & 5th  பாட குறிப்பு வாரந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும் Playlist Link : Click Here

 

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.

PDF வடிவில் www.kanimaths.com  [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.


by.., 

   Kani Maths Educational Group  

Post a Comment

2 Comments