KANI MATHS STD 1ST TO 3RD CRC TRAINING DETAILS 2023-24

 

KANI MATHS STD 1ST TO 3RD CRC TRAINING DETAILS 2023-24

KANI MATHS STD 1ST TO 3RD CRC TRAINING DETAILS 2023-24


    ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நாளை CRC TRAINING 08.07.2023 நடைபெற உள்ளது இதற்கான அனைத்து தகவல்களும் நமது www.kanimaths.com website இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


08.07.2023 அன்று 1 முதல் 3 வகுப்புகள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான குறுவள மைய கூட்டம் நடைபெறுகிறது


இது 1 முதல் 3 வகுப்பு ஆசிரியர்களுக்கு நடைபெறும் "ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2" ஆகும்


9.30 முதல் 9.45 வருகைப் பதிவு (வரவேற்பு மற்றும் அறிமுகம்)

9.45 முதல் 10.00 சூழல் அமைப்பு

10 முதல் 11 வரை உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அமர்வு 1

11-11.15 தேநீர் இடைவேளை

11.15 முதல் 12.35 உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அமர்வு 2

12.35 முதல் 1.20 பிற்பகல் உணவு இடைவேளை

1.20 முதல் 3.40 சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தை அமர்வு 1

3.40 முதல் 3.55 தேநீர் இடைவேளை

3.55 முதல் 4.30 தொகுப்பு பின்னூட்டம் வினாடி வினா

ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் வினா நிரல்


Std 1st to 3rd CRC Training Details  Pdf link : Download Here


Std 1 to 5th Training - Agenda & Guidelines Pdf Link ; Download Here



ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் வினா நிரல் PPT : Download Here


பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய திட்டம் Pdf Link : Download Here


 ஆரோக்கியமான வளர்ச்சி Pdf Link : Download Here


குழந்தைகளின் ஆரோக்கியம், நலவாழ்வு, ஆசிரியர்களுக்கான வளங்கள் Pdf Link : Download Here


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி Pdf link : Download Here

EE TEACHERS DETAILS :-

எண்ணும் எழுத்தும்   ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.. ஆசிரியர்களுக்கு எளிமையாக பதிவிறக்கம் செய்வதற்காக நமது இணையதளத்தில் www.kanimaths.com website இல் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்களுக்கான கையேடு Pdf மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.




எண்ணும் எழுத்தும் நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.. ஆசிரியர்களுக்கு எளிமையாக பதிவிறக்கம் செய்வதற்காக நமது இணையதளத்தில் www.kanimaths.com website இல் ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர்களுக்கான கையேடு Pdf மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.





😍EE 4th & 5th செய்திருக்கக்கூடிய பணிகள்  @kanimaths  #ennumezhuthum







எண்ணும் எழுத்தும் 4 & 5th ஆசிரியர்களுக்கு இடையே எழக்கூடிய கேள்விக்கான பதில்கள் பள்ளிக்கல்வித்துறை விழுப்புரம் மாவட்டம் : Click Here

எண்ணும் எழுத்தும் 4th & 5th  பாட குறிப்பு வாரந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும் Pdf Link : Click Here


எண்ணும் எழுத்தும் 1 to 3rd  பாட குறிப்பு வாரந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும் Pdf LinkClick Here


எண்ணும் எழுத்தும் 1th & 5th  பாட குறிப்பு வாரந்தோறும் பதிவேற்றம் செய்யப்படும் Playlist Link : Click Here

 

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.

PDF வடிவில் www.kanimaths.com  [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.


by.., 

   Kani Maths Educational Group  


JOIN AS SOCIAL MEDIA :-

📚 join as What's app Group : Click Here

📌 join as Telegram Group : Click Here

⏯ Join As Face Book Group : Click Here

Post a Comment

0 Comments