KANI MATHS STD 1ST TO 5TH CRC TRAINING DETAILS 2023-24
ஒன்றாம் வகுப்பு முதல் வகுப்பு ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இன்று CRC TRAINING 05.08.2023 நடைபெற உள்ளது இதற்கான அனைத்து தகவல்களும் நமது www.kanimaths.com website இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
9.30 முதல் 9.45 வருகைப் பதிவு (வரவேற்பு மற்றும் அறிமுகம்)
9.45 முதல் 10.00 சூழல் அமைப்பு
10 முதல் 11 வரை உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அமர்வு 1
11-11.15 தேநீர் இடைவேளை
11.15 முதல் 12.35 உடல் நலம் மற்றும் நல்வாழ்வு அமர்வு 2
12.35 முதல் 1.20 பிற்பகல் உணவு இடைவேளை
1.20 முதல் 3.40 சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தை அமர்வு 1
3.40 முதல் 3.55 தேநீர் இடைவேளை
3.55 முதல் 4.30 தொகுப்பு பின்னூட்டம் வினாடி வினா
ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் வினா நிரல்
Std 4th & 5th Training - Agenda & Guidelines - 1 Pdf Link ; Download Here
TPD (4&5)Agenda & Guidelines State & District Pdf : Download Here
Std 4th & 5th Training Session - 3 Pdf Link : Download Here
Std 1st to 3rd Training - Agenda & Guidelines - 1 Pdf Link ; Download Here
TPD (1st to 3rd)Agenda & Guidelines State & District Pdf : Download Here
CRC Training Scripe videos : Download Here
CRC Training Details : Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments