ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வகுப்பறை களங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Download Here என்ற வார்த்தையை பயன்படுத்தி Pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் எண்ணும் எழுத்தும் குழுக்களில் இணைந்து கொள்ளுங்கள் வாரந்தோறும் பாட குறிப்பு கற்றல் விளைவுகளுடன் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அனைத்து பாடத்திற்கும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
எண்ணும் எழுத்தும் 4 & 5th Work Book Answer All Subjects : Download Here
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
களங்கள்
தமிழ் :-
1. பாடல் களம்
2. கதைக் களம்
3. படித்தல் களம்
4. படைத்தல் களம்
5. செயல்பாட்டுக் களம்
English
1. Song corner
2. Story corner
3. Reading corner
4. Activity corner
5. Craft corner
கணக்கு
1. பாட்டுக் களம்
2. கலையும் கைவண்ணம்
3. பொம்மலாட்டக் களம்
4. செயல்பாட்டுக் களம்
5. வினாடி வினா
6. பேச்சும் தனி நடிப்பும் ..
*வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது சில களங்கள் பொதுவானதாக உள்ளது..*
*வகுப்பறை களங்கள்*
1. பாடல் களம் / Song corner
2. கதைக் களம்/ Story Corner
3. படித்தல் களம் / Reading Corner
4. படைத்தல் களம் / Creativity Corner
5. செயல்பாட்டுக் களம் / Activity Corner
6. கலையும் கைவண்ணமும் / Art and Craft Corner
7. பொம்மலாட்டக் களம் / Puppet Corner
8. வினாடி வினா களம் / Quiz Corner
9. பேச்சும் தனி நடிப்பும் / Speech and Mono Acting Corner
NOTES OF LESSON PLAYLIST ( 1 TO 12TH ) :-
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
📌 STD : 11TH & 12TH NOTES OF LESSON PLAYLIST WEEKLY WISE UPDATES : CLICK HERE
📌 STD : 6TH & 10TH NOTES OF LESSON PLAYLIST WEEKLY WISE UPDATES : CLICK HERE
📌 STD : 1ST & 5TH NOTES OF LESSON PLAYLIST WEEKLY WISE UPDATES : CLICK HERE ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
Kani Maths Educational Group
JOIN AS SOCIAL MEDIA :-
0 Comments