2023-24 ஆம் கல்வியாண்டில் கற்பிக்கும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம் சிறார் திரைப்படம் JUNGLE GANG அனைத்து பள்ளிகளிலும் சிறார் படத்தை காண்பிக்க வேண்டும் என்று
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளார் இந்தப் படத்தை குறைந்த mb இல் HIGH QUALITY யாக Download செய்வதற்கான வழிமுறைகள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
The JUNGLE GANG சிறார் திரைப்படம் 362MB HIGH QUALITY DOWNLOAD LINK ;-
S.NO | TOPIC | Movie link |
---|---|---|
1 | JUNGLE GANG | DOWNLOAD HERE |
KANI MATHS சிறார் திரைப்படம் தொகுப்பு : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments