அனைவருக்கும் வணக்கம் 2024-2025 நடந்து முடிந்த TNPSC GROUP - 2/2A தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் முழு விடை குறிப்பு நமது இணையதளமான www.kanimaths.com மற்றும் kani maths education youtube channel லில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் வருடம் தோறும் தேர்வு முடிந்தவுடன் விடைகள் பதிவேற்றம் செய்யப்படும் subscribe செய்து கொள்ளுங்கள் நன்றி.
TNPSC GROUP II/ II A General studies & Tamil 2024 Question & Answer key
TNPSC GROUP 2/2A 2024 Question Pdf Link : Download Here
TNPSC GROUP 2/2A 2024 Full Answer Key Link : Download Here
TNPSC GROUP 2/2A 2024 Maths Answer Key Link : Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments