11 மற்றும் 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு October மாதம் 5 வாரத்திற்கான Notes of Lesson நமது www.kanimaths.com இல் subject wise தொகுக்கப்பட்டு pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும், ஆசிரியர் பாடக்குறிப்பு Notes of Lesson தொகுத்து ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் இதனை பதிவிறக்கம் செய்து கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
In the academic year 2024-25, the Notes of Lesson for the 5th week of October for the teachers teaching from eleventh & twelfth standard has been compiled subject wise on our www.kanimaths.com and uploaded in pdf format. Also, for each class and each subject, the teacher's Notes of Lesson are compiled and given in one place. Teachers are kindly requested to download it and improve their learning and teaching.
12th Maths - EM Notes of Lesson Model Pdf Link : Download Here
11,12th October Monthly Syllabus Salem Dt 2024 Video Link : Download Here
STD : 11 KANI MATHS Notes Of Lesson
STD : 11 KANI MATHS Notes Of Lesson
11th English Notes of Lesson - 1 Pdf Link : Download Here
11th English Notes of Lesson - 2 Pdf Link : Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments