அனைவருக்கும் வணக்கம் சேலம் மாவட்டத்தில் திருப்புதல் தேர்வுக்கு முன்பு ACHIEVEMENT
EXAM நடத்தப்பட உள்ளது.
இதற்கு முன்னோட்டமாக பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் நமது www.kanimaths.com
Website மற்றும் Kani Maths
Education Youtube Channel பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Download Here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி Pdf பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து கொள்ளுங்கள்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
JOIN DISTRICT WISE WHATAPP GROUP : CLICK HERE
STD : 10th
Subject : Mathematics
Topic : Achievement Exam
Prepared by :E.R.பிரபாகரன் M.Sc.,M.A.,M.Ed பட்டதாரி ஆசிரியர்(கணிதம்),அரசு மேல்நிலைப்பள்ளி,வெள்ளார்.
10th Maths Achievement Model Question & Answer 2023-24 :-
10th Maths Achievement Model Qns - 1 Salem Dt Pdf Link : Download Here
10th Maths Achievement Salem Dt Model Answer Link : Download Here
10th Maths Achievement Model Qns - 2 Salem Dt Pdf Link : Download Here
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments