பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் மிக எளிமையாக அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு விழுப்புரம் மாவட்டம் MINUMUM MATERIAL கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த கையேடுகளை இனிவரும் தேர்விற்கு பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
மேலும் இதைப் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் COMMENTS SECTION லில் தெரிவிக்கலாம்.
இந்த கையேடுகளை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் இந்த தகவல்களை தெரியப்படுத்துங்கள் அவர்களுக்கும் பயன்படட்டும்.
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments