அனைவருக்குà®®்
வணக்கம்,
பன்னிரண்டாà®®் வகுப்பு கணக்குப்பதிவியலில் பாடத்தின்
பின் பகுதியில் [BOOK BACK QUESTION] உள்ள 1 à®®ுதல் 10 பாடங்களுக்கு ஆங்கில வழியில் à®’à®°ு
மதிப்பெண் கேள்விக்கான விடைகளை GAME வடிவில் இப்பொà®´ுது நாà®®் பாà®°்க்க போகிà®±ோà®®்.
à®®ுதலில்
START என்பதை CLICK கிளிக் செய்ய வேண்டுà®®். The Word wall என்à®±ு வருà®®் அதற்கு கீà®´ே
QUIZ SHOW என்à®±ு காட்டுà®®். à®’à®°ு கேள்விக்கு 30 வினாடிகள் கொடுக்கப்பட்டுள்ளது அந்த
30 வினாடிக்குள் விடையினை தேà®°்வு செய்ய வேண்டுà®®்.
A, B, C, D என்à®±ு நான்கு OPTION கொடுத்து சரியானதை
தேà®°்ந்தெடுக்க வேண்டுà®®். சரியாக இருந்தால் உடன் மதிப்பெண் தோன்à®±ுà®®். தவறான விடையை தேà®°்ந்தெடுத்தால்
தவறு என்à®±ு காட்டிவிட்டு, அடுத்து இரண்டு வினாடிகளில் சரியான விடையை காட்டுà®®்.
இதற்கு
கூடுதல் [BONUS] மதிப்பெண்களுà®®் கொடுக்கப்பட்டுள்ளது.
à®’à®°ு
கேள்விக்கான விடைகள் தெà®°ிந்ததுà®®் அடுத்த கேள்வி தயாà®°ாகிவிடுà®®். அடுத்தடுத்த கேள்விகளை
à®®ுன்பு போல் அடுத்தடுத்த கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டுà®®்.
புத்தகத்தில்
உள்ள à®’à®°ு மதிப்பெண் வினாக்களை கேà®®் [GAME] வடிவில் இருப்பதால் விளையாட்டுடன் படிப்பதற்கு
சுலபமாக இருக்குà®®். எனவே இதை பயன்படுத்தி வருà®®் தேà®°்வுகளில் à®®ுà®´ு மதிப்பெண் பெறலாà®®்.
0 Comments