இரண்டாம் பருவம் வினா தாள்களை டவுன்லோட் செய்யும் Exam Link


வணக்கம் மதியம் 2 மணி அளவில் இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு வினாத்தாள்கள் தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் தங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


 மதியம் 2 மணி முதல் டவுன்லோட் செய்யலாம்.


🔗 அதற்கான நேரடி லிங்க்
👇👇👇👇👇👇👇👇👇



1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில்)

வினாத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கு எளிமையாக வீடியோ வடிவில் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
👇👇👇👇👇👇👇👇👇



Google-click
⬇️
Tn school exam- click
⬇️
School
user name,pass word பதிவு செய்யுங்கள்.
⬇️
ஒரு page open ஆகும்.
அதில் 
Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.
⬇️
அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.
⬇️
Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.
⬇️
இப்போது question paper download என்று கீழே வரும்.
⬇️
அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.
⬇️
ஒவ்வொரு தேர்வுக்கும்
முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.

நன்றி.


வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்த பிறகு Feedback செய்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ..
👇👇👇👇👇👇👇👇👇



குறிப்பு :- ( முக்கியமான தகவல்) By Scert

December வாரம் 2, 3 Lesson plan Note ல் எழுத வேண்டும்..Teachers Std 1St to 5th:
👇👇👇👇👇👇👇👇👇



Revised - Exam Time table published - Class -1 to 5th : CLICK HERE





கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி சார்ந்த தகவல்களுக்கு KANI MATHS EDUCATION YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.


                     
CLICK HERE




*EE SUMMATIVE ASSESSMENT QUESTION PAPER DOWNLOAD*

https://youtu.be/cU-O8Dfg09k?si=yzkfJnEyQuu8KIfi

Step 1:
exam.tnschools.gov.in

Step 2:
Login

Step 3:
Descriptive

Step 4:
Download question paper

Step 5:
Download 


THANKS FOR YOUR VISIT 

PLEASE COMMENT BELOW


IMPORTANT LINK !

Visit You tube Link : CLICK HERE

Kani Maths Home Page: CLICK HERE

Join WhatsApp Group : CLICK HERE


TEACHER :

Notes of Lesson Play List : CLICK HERE

Notes of Lesson Play List : CLICK HERE

Notes of Lesson Pdf Link : CLICK HERE

EMIS All Details :  CLICK HERE

CRC All Details :  CLICK HERE

Competitive Exam :  CLICK HERE





ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.

PDF வடிவில் www.kanimaths.com  [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.

UPLOAD YOUR DOCUMENTS =>>>  CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)

by.., 

   Kani Maths Educational Group  

JOIN AS SOCIAL MEDIA :-

📚 join as What's app Group : Click Here

📌 join as Telegram Group : Click Here

⏯ Join As Face Book Group : Click Here

Post a Comment

0 Comments