TITLE : Learning Outcome [கற்றல் விளைவு]
STD : 7
SUBJECT : தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
MEDIUM : தமிழ்
PUBLISHED BY: மாவட்ட கல்வி அலுவலர் , அரியலூர் கல்வி மாவட்டம்
ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் அன்பான வணக்கம், ஏழாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் தாங்கள் படிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் அடைவு பெற்றிருக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் எவ்வளவு அடிப்படை கருத்துகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி தெளிவாகவும்,எளிதில் புரியும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்கவேண்டிய கற்றல் விளைவுகளை [LEARNING OUTCOME] தனித் தனியாக மாணவ மாணவியர்கள் எளிதில் புரியும் வண்ணம் நமது இணையதளத்தில் [website] தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த வாழ்த்துகிறோம்.
தமிழ் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
ஆங்கிலம் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கணிதம் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அறிவியல் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சமூக அறிவியல் பாடத்திற்கான LEARNING OUTCOME [கற்றல் விளைவை] கீழே கொடுக்கப்பட்டுள்ள Download here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
📁📁 STD : 6 to 8th Learning outcome Term - 1 Teachers Records Link : Click here
LEARNINGOUTCOME ஆசிரியர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் நமது இணையதளமான www.kanimaths.com website இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments