பத்தாம்
வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அன்பான வணக்கம்.
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் பயிற்சி மற்றும் எடுத்துக்காட்டு கணக்குகளில் இருந்து வினாக்கள் ஆங்கில வழியில் ASSIGNMENT ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை நமது இணையதளமான www.kanimaths.com - இல் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள்
Assisgnment எழுத பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு வைப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து கல்வி சார்ந்த தகவல்களுக்கு KANI MATHS EDUCATION YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
JOIN DISTRICT WISE WHATAPP GROUP : CLICK HERE
10th Maths Assignment Question
10th MATHS EM Assignment Question Paper Pdf Link : Download Here
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
0 Comments